«إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً، تَكُونُ مِثْلَ المُسْلِمِ، وَهِيَ النَّخْلَةُ»
பாடம் : 46 பேரீச்ச மரங்களில் உள்ள வளம் (பரக்கத்).
5448. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்ச மரமாகும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.66
Book : 70