🔗

புகாரி: 5506

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُلْ – يَعْنِي – مَا أَنْهَرَ الدَّمَ، إِلَّا السِّنَّ وَالظُّفُرَ»


பாடம் : 20 பல், எலும்பு, நகம் ஆகியவற்றால் (பிராணிகளை) அறுக்கலாகாது.

5506. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இரத்தத்தை வடியச் செய்யும் (கூரிய ஆயுதம்) எதுவாயினும் அ(தனால் அறுக்கப்பட்ட)தை உண்ணுங்கள்; பல் மற்றும் நகம் (ஆகியவற்றால் அறுக்கப்பட்டதைத்) தவிர.

என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.

Book : 72