«الضَّبُّ لَسْتُ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ»
பாடம் : 33 உடும்பு
5536. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உடும்பை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவுமாட்டேன்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 72