🔗

புகாரி: 5594

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


5594. அலீ(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும், தார் பூசப்பட்ட பாத்திரத்தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

…இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :74