🔗

புகாரி: 5691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«احْتَجَمَ وَأَعْطَى الحَجَّامَ أَجْرَهُ، وَاسْتَعَطَ»


பாடம் : 9 மூக்கில் (சொட்டு) மருந்திடல்

5691. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். குருதி உறிஞ்சி எடுப்பவருக்கு அவரின் ஊதியத்தைக் கொடுத்தார்கள். மேலும், தம் மூக்கில் (சொட்டு) மருந்திட்டுக்கொண்டார்கள்.12

Book : 76