🔗

புகாரி: 5701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


5701. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமக்கேற்பட்ட ஒற்றைத் தலைவலியின் காரணத்தால் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.

Book :76