🔗

புகாரி: 5731

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ يَدْخُلُ المَدِينَةَ المَسِيحُ، وَلاَ الطَّاعُونُ»


5731. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மதீனாவில் மஸீஹ் (தஜ்ஜால்) நுழைய மாட்டான்; கொள்ளைநோயும் நுழையாது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 61

Book :76