«المَبْطُونُ شَهِيدٌ، وَالمَطْعُونُ شَهِيدٌ»
5733. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
வயிற்றுப் போக்கால் இறப்பவர் உயிர்த் தியாகி (ஷஹீத்) ஆவார்; கொள்ளை நோயால் இறப்பவரும் உயிர்த்தியாகி ஆவார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.63
Book :76