🔗

புகாரி: 5757

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ»


பாடம்: 45

ஆந்தை சகுனம் கிடையாது.

5757. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 76