«رَأَيْتُ عَلَى أَنَسٍ، بُرْنُسًا أَصْفَرَ مِنْ خَزٍّ»
பாடம் : 13
முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்).21
5802. சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ (ரஹ்) கூறினார்:
அனஸ் (ரலி) மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது.
Book : 77