🔗

புகாரி: 5804

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ لَمْ يَجِدْ إِزَارًا فَلْيَلْبَسْ سَرَاوِيلَ، وَمَنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ»


பாடம் : 14

முழுக்கால் சட்டை.

5804. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இஹ்ராம் கட்டியவர்களில்) கீழங்கி கிடைக்காதவர் முழுக்கால் சட்டை அணிந்து கொள்ளட்டும்; காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை (மோஸாக்களை) அணிந்து கொள்ளட்டும்.

என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

Book : 77