«رَأَيْتُ بِشِمَالِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَمِينِهِ رَجُلَيْنِ، عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ يَوْمَ أُحُدٍ، مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ»
பாடம் : 24
வெண்ணிற ஆடைகள்.46
5826. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்:
உஹுதுப் போரின்போது நான் நபி (ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப்பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரண்டு மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு முன்பும் அவர்களை நான் பார்த்ததில்லை; அதற்குப் பின்பும் அவர்களை நான் பார்க்கவில்லை.47
Book : 77