🔗

புகாரி: 5833

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ لَبِسَ الحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ»


5833. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் ‘முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் அதை அணியமாட்டார்’ என்றார்கள்’ எனக் கூறக் கேட்டேன்.

Book :77