دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ، « فَأَخْرَجَتْ إِلَيْنَا شَعَرًا مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْضُوبًا»
5897. உஸ்மான் பின் அப்துல்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:
நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முடிகளிலிருந்து சாயமிடப்பட்ட ஒரு முடியை எங்களிடம் எடுத்துக் காட்டினார்கள்.
அத்தியாயம்: 77