أَنَّ أُمَّ سَلَمَةَ، أَرَتْهُ «شَعَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْمَرَ»
5898. உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:
உம்மு ஸலமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முடியை சிவப்பானதாக எனக்குக் காட்டினார்கள்.100
Book :77