🔗

புகாரி: 5904

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ يَضْرِبُ شَعَرُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْكِبَيْهِ»


5904. அனஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.

Book :77