«الوَاشِمَةُ وَالمُوتَشِمَةُ، وَالوَاصِلَةُ وَالمُسْتَوْصِلَةُ» يَعْنِي: لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
5942. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:
பச்சை குத்துபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டு முடி வைத்துக் கொள்பவளையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
Book :77