🔗

புகாரி: 5956

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ


5956. (மேலும், ஆயிஷா (ரலி) கூறினார்)

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (அள்ளி, ஒன்றாகக்) குளித்து வந்தோம்.

Book :77