قِيلَ: «يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ»
பாடம் : 10
உறவைப் பேணி வாழ்வதன் சிறப்பு.
5982. அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குத் தெரிவியுங்கள்’ என்று வினவப்பட்டது.13
Book : 78