🔗

புகாரி: 6099

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَيْسَ أَحَدٌ، أَوْ: لَيْسَ شَيْءٌ أَصْبَرَ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، إِنَّهُمْ لَيَدْعُونَ لَهُ وَلَدًا، وَإِنَّهُ لَيُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ


பாடம் : 71 மனவேதனையின்போது பொறுமை காப்பது அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமையாளர்கள் தங்களுடைய பிரதிபலனை கணக்கின்றியே பெறுவார்கள். (39:10)

6099. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனவேதனைக்குள்ளாகக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு ‘யாருமில்லை’ அல்லது ‘ஏதுமில்லை’ மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். (இது அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

Book : 78