«يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَسَكِّنُوا وَلاَ تُنَفِّرُوا»
6125. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றிவிடாதீர்கள்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :78