لاَ تُسَمُّوا العِنَبَ الكَرْمَ، وَلاَ تَقُولُوا : خَيْبَةَ الدَّهْرِ، فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ
6182. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
திராட்சையை (‘கண்ணியமானது’ எனும் பொருள் கொண்ட) ‘அல்கர்ம்’ என்று பெயரிட்டழைக்காதீர்கள். ‘மோசமான காலமே!’ என்று (காலத்தை ஏசிக்) கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :78