6252. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறியாவது:
நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு நீ தலையை உயர்த்தி (சற்று நேரம்) நிலையாக அமர்ந்திரு’ என்றார்கள். 29
Book :79