🔗

புகாரி: 6274

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


6274. பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும் (மிகப் பெரிம் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் ‘அவர்கள் நிறுத்தமாட்டார்களா?’ என்றோம்.

Book :79