🔗

புகாரி: 6275

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


பாடம் : 36 ஏதேனும் ஒரு காரணத்திற்காக, அல்லது நோக்கத்திற்காக விரைவாக நடந்து செல்வது.

6275. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள்அஸர் தொழுகையைத் தொழுகை நடத்திவிட்டு உடனே (வழக்கத்திற்கு மாறாக) விரைவாகச் சென்று வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

Book : 79