பாடம் : 39 ஜுமுஆ(தொழுகை)க்குப் பின்னால் மதிய ஓய்வெடுப்பது.
6279. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் (வெள்ளிக்கிழமை) ஜுமுஆத் தொழுகைக்குப் பின்னால் தான் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவு உட்கொள்ளும்.
Book : 79