🔗

புகாரி: 6287

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


6287. அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் கால் மீது கால் வைத்து மல்லாந்து படுத்திருக்கக் கண்டேன்.67

Book :79