🔗

புகாரி: 6293

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


பாடம் : 49 உறங்கச் செல்லும் போது வீட்டிலுள்ள (அடுப்பு மற்றும் விளக்கின்) நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடலாகாது.

6293. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்)விட்டுவிடாதீர்கள்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 79