🔗

புகாரி: 6298

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


6298. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதிக்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் ‘கதூம்’ (எனும் வாய்ச்சியின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘கத்தூம்’ என்பது (சிரியாவிலுள்ள) ஓர் இடத்தின் பெயராகும் என (அறிவிப்பாளர்) அபுஸ் ஸினாத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (இதன்படி ‘கத்தூம்’ எனுமிடத்தில் விருத்த சேதனம் செய்துகொண்டார்கள்) எனப் பொருள் வரும்.)74

Book :79