6300. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் விருத்தசேதனம் செய்தவனாக இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் உயிர் கைப்பற்றப்பட்டது.
Book :79