🔗

புகாரி: 6456

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَدَمٍ، وَحَشْوُهُ مِنْ لِيفٍ»


6456. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.

Book :81