«لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا»
6486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :81