🔗

புகாரி: 6545

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

يُقَالُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ خُلُودٌ لاَ مَوْتَ، وَلِأَهْلِ النَّارِ: يَا أَهْلَ النَّارِ خُلُودٌ لاَ مَوْتَ


6545. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சொர்க்கவாசிகளிடம் ‘(இது) நிரந்தரம்; (இனி) மரணம் இல்லை’ என்றும், நரகவாசிகளிடம் ‘(இது) நிரந்தரம்; மரணம் (இனி) இல்லை’ என்று சொல்லப்படும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :83