«لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ»
6648. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள்.
என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
Book :83