«اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ وَصَاعِهِمْ وَمُدِّهِمْ»
6714. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைவா! (மதீனாவாசிகளான) இவர்களுக்கு இவர்களின் அளவைகளான ‘ஸாஉ’ மற்றும் ‘முத்’ ஆகியவற்றில் வளம் சேர்ப்பாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.10
Book :86