🔗

புகாரி: 6767

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


6767. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் அபூ பக்ரா (ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் ‘இதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன. என் இதயம் மனனமிட்டுக் கொண்டது’ என்றார்கள்.

Book :86