«لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ»
பாடம் : 6
திருடன் திருடுகின்றபோது…
6782. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரிகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.7
என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 86