«لاَ تَجْلِدُوا فَوْقَ عَشَرَةِ أَسْوَاطٍ إِلَّا فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ»
6850. அபூ புர்தா அல்அன்சாரி (ரலி) அறிவித்தார்.
‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கும் மேல் வழங்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
Book :86