«مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا»
6874. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா (ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.
Book :87