🔗

புகாரி: 7091

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«عَائِذًا بِاللَّهِ مِنْ شَرِّ الفِتَنِ»


7091. கத்தாதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (கேட்டு) மக்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். மேலும், ‘குழப்பங்களின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரியவர்களாக’ என்றும் கூறினார்கள்.

Book :92