🔗

புகாரி: 7092

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ قَامَ إِلَى جَنْبِ المِنْبَرِ فَقَالَ: ” الفِتْنَةُ هَا هُنَا الفِتْنَةُ هَا هُنَا، مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ، – أَوْ قَالَ: قَرْنُ الشَّمْسِ


பாடம் : 16 ,,குழப்பம் கிழக்கிலிருந்து தோன்றும்,, என நபி (ஸல்) அவர்கள் கூறியது.

7092. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் அருகில் நின்றுகொண்டு, (ம்ழக்குத் திசையைக் சுட்டிக் காட்டி) ‘குழப்பம் இங்குதான் தோன்றும்; குழப்பம் இங்குதான் தோன்றும். ‘ஷைத்தானின் கொம்பு’ அல்லது ‘சூரியனின் கொம்பு’ உதயமாகும் இடத்திலிருந்து’ என்றார்கள்.29

Book : 92