«إِذَا أَنْزَلَ اللَّهُ بِقَوْمٍ عَذَابًا، أَصَابَ العَذَابُ مَنْ كَانَ فِيهِمْ، ثُمَّ بُعِثُوا عَلَى أَعْمَالِهِمْ»
பாடம் : 19 அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்கு வேதனை வழங்கும்போது…`
7108. ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 92