🔗

புகாரி: 7168

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


7168. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

(மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாவேன்.30

கல்லெறி தண்டனை தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :93