إِنَّ اللَّهَ لَمَّا قَضَى الخَلْقَ، كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي
7422. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே, ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்று எழுதினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.60
Book :97