«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ»
7495. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமைநாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.138
Book :97