إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ
7557. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இந்த (உயிரினங்களின்) உருவங்களைப் படைப்போர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம் ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 196
Book :97