«كَانَ القُنُوتُ فِي المَغْرِبِ وَالفَجْرِ»
798. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மக்ரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் நபி(ஸல்) காலத்தில் இருந்தது. Book :10