«كَانَ رُكُوعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُجُودُهُ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَبَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ»
801. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் ருகூவும் ஸுஜூதும் ருகூவிலும் எழுந்து நிற்கும் நேரமும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப் பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன.
Book :10