«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى صَلاَةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ»
பாடம் : 156 சலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.
845. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் எங்களை நோக்கி நேராக திரும்புவார்கள்.
Book : 10