«الغُسْلُ يَوْمَ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»
858. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 10